එක්සත් ජනරජ පෙරමුණේ නායක පාර්ලිමේන්තු මන්ත්රී පාඨලී චම්පික රණවක මහතාගේ නැගෙනහිර සංචාරය අතරතුර ඔඩ්ඩමාවඩි ප්රදේශයේ ආයිෂා බාලිකා විද්යාලයේ විදුහල්පතිතුමා ප්රමුඛ ආචාර්ය මණ්ඩලය හමුවී එම පාසලේ වත්මන් තත්වය හා, SMART පන්ති කාමර සංකල්පය ක්රියාත්මක කර ඇති ආකාරය පිළිබඳව සාකච්ඡා කළ අතර, අනතුරුව එම පාසලේ දැරියන් සමඟද සුහද කතාබහක නිරත විය.
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ.பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களின் கிழக்கு மாகாண விஜயத்தின் போது வாழைச்சேனை பிரதேச ஆயிஷா பெண்கள் கல்லூரியின் அதிபர், ஆசிரிய ஊழியர்களை சந்தித்து பாடசாலையின் தற்போதைய நிலைமை மற்றும் SMART வகுப்பறை எவ்வாறு உள்ளது என்று நேரில் சென்று பார்த்து கேட்டறிந்து கலந்துரையாடினார். பின்னர் வகுப்பறை மாணவர்களுடன் நட்பு உரையாடல்.