එක්සත් ජනරජ පෙරමුණේ නායක පාර්ලිමේන්තු මන්ත්රී පාඨලී චම්පික රණවක මහතාගේ නැගෙනහිර සංචාරය අතරතුර වාලච්චේන ධීවර වරාය නිරීක්ෂණ චාරිකාවක අද දින (04) සහභාගී විය.
මඩකලපුව දිස්ත්රික්කයේ වාලච්චේන ධීවර වරාය ආශ්රිතව ධීවර කර්මාන්තයේ යෙදෙන ධීවර ප්රජාව මුහුණ දෙන ගැටලු පිළිබඳව සාකච්ඡාවක නිරත විය.
කලපුව සහ මුහුදට පිවිසෙන ස්ථාන වල පිහිටි ගල්පර නිසා ධීවර බෝට්ටු වලට සිදුවන හානි පිළිබඳව මෙහිදී සාකච්ඡා කරන ලදී.එම ගැටලුවට විසඳුමක් ලෙස සංඥා පද්ධතියක් සවිකිරීම පිළිබඳව අදහස් පළවිය.
එමෙන්ම ධීවර ප්රජාව මුහුණ පා ඇති ගැටලු රැසක් චම්පික රණවක මහතාගේ අවධානයට යොමු කෙරිණි.
එම ගැටලුවලට විසඳුම් ලබාගැනීමට ධීවර අමාත්යවරයා සමඟ සාකච්ඡා කිරීමට කටයුතු කරන බව පැවසීය.
වෙරළාරක්ෂක දෙපාර්තමේන්තුව,ශ්රීලංකා නාවික හමුදාව,ලංකා ධීවර වරාය නීතිගත සංස්ථාව යන ආයතන වල නිළධාරීන් මෙම සාකච්ඡාවට එක්ව සිටියහ.
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ.பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் விஜயத்தின் போது இன்று (04) வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
தடாகம் மற்றும் கடலின் நுழைவாயில்களில் உள்ள பாறைகளால் மீன்பிடி படகுகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த பிரச்சினைக்கு தீர்வாக சிக்னல் லைட் அமைப்பு ஏற்படுத்துவது குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மீனவ சமூகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் பற்றி கெளரவ.சம்பிக்க ரணவக்கவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் கடலோர பாதுகாப்பு திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.